மீண்டும் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்த விஜய் சேதுபதி

Loading… விஜய் சேதுபதியின் 46-வது படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார்.இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின. விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. … Continue reading மீண்டும் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்த விஜய் சேதுபதி